Karpaha virutcham
Wednesday, May 23, 2012
காதல்
மழையும் மண்ணும் இணைந்த
வேரும் மண்ணும் இணைந்த
உடலும் உயிரும் போன்ற
கவிஞனும் கவிதையும் போன்ற
ஆண் என்ற உடலும்
பெண் என்ற உயிரும்
பார்த்த பார்வையில் உருவாகும்
ஒரு புதிய சமூகம்!!
No comments:
Post a Comment
Newer Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment